கொல்கத்தாவில் வங்காளதேச துணை தூதரகம் நோக்கி இந்து அமைப்பினர் பேரணி
சின்மய் கிருண்ண தாஸ் கைது மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
29 Nov 2024 10:24 AM ISTதாஜ்மகாலில் நடைபெறும் 'உருஸ்' நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு - இந்து அமைப்பு ஆக்ரா கோர்ட்டில் மனு
'உருஸ்' நிகழ்ச்சியை நடத்தும் குழுவினருக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 Feb 2024 12:35 PM ISTதேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது
இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களின் கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
27 Jan 2024 8:17 AM ISTஇந்து அமைப்பு பிரமுகர் படுகொலை
டி.நரசிப்புராவில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் இந்து அமைப்பு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
11 July 2023 3:16 AM IST