அரசு பள்ளியில் காய்ச்சல் பரவியது; தலைமை ஆசிரியர் ஆஸ்பத்திரியில் அனுமதி

அரசு பள்ளியில் காய்ச்சல் பரவியது; தலைமை ஆசிரியர் ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்செங்கோடு அருகே அரசு பள்ளியில் காய்ச்சல் பரவியதால் தலைமை ஆசிரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.
11 July 2023 12:15 AM IST