கணவர் மீதான ஆத்திரத்தில் 3 வயது குழந்தையை கொன்று உடலுடன் சுற்றித்திரிந்த தாய்
கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பெண் தனது 3 வயது குழந்தையை கொன்று உடலுடன் 4 கி.மீ. தூரம் சுற்றித்திரிந்த சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 May 2024 4:31 AM GMTகுடும்பத்தகராறில் கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி கைது
குடும்பத்தகராறில் மனைவி அரிவாள்மனையால் வெட்டினார். இதில் கணவர் பரிதாபமாக இறந்தார்.
15 Sep 2023 9:07 AM GMTகுடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவி... மன உளைச்சலில் சிலிண்டரை பற்ற வைத்து கணவன் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவன் சிலிண்டரை பற்ற வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 July 2023 3:49 PM GMTகுடும்பத்தகராறு விஷம் குடித்து விவசாயி தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
28 Jun 2023 10:06 AM GMTகுடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை
குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் மகன்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
25 April 2023 10:45 PM GMTகுடும்பத்தகராறு: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
குடும்பத்தகராறு காரணமாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
19 April 2023 8:44 AM GMTகுடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 April 2023 8:35 AM GMTகுடும்பத்தகராறில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை
குடும்பத்தகராறில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு உடலை முட்புதரில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
5 March 2023 12:13 PM GMTகுடும்பத்தகராறு: 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை - உடலை முட்புதரில் வீசிய கொடூரம்
குடும்பத்தகராறில் 4 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு உடலை முட்புதரில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
4 March 2023 8:37 AM GMTகுடும்பத்தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Sep 2022 11:37 AM GMTகுடும்பத்தகராறு: காரை ஏற்றி போலீஸ்காரர் கொலை - உறவினருக்கு வலைவீச்சு
செய்யூர் அருகே காரை ஏற்றி போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டார். உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Aug 2022 9:10 AM GMTதேனாம்பேட்டையில் குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
தேனாம்பேட்டையில் குடும்பத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி இளம்பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
25 Aug 2022 8:42 AM GMT