மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கு கால்கோள் விழா

மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கு கால்கோள் விழா

மதுரையில் அடுத்த மாதம் 20-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
10 July 2023 2:30 AM IST