அமைச்சர் உதயநிதி ஆய்வு எதிரொலி - 4 பேர் இடமாற்றம்
பணிகளில் தொய்வில் காரணமாக 4 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
10 Sep 2024 1:49 PM GMTமாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்
மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
17 Oct 2023 9:28 PM GMTஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
16 Oct 2023 5:48 PM GMTஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம்
ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் கூட்டம் நடந்தது.
13 Oct 2023 6:39 PM GMTகிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Sep 2023 7:10 PM GMTகோரிக்கை அட்டை
கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்
21 Sep 2023 6:45 PM GMTவேளாண்துறை பட்டதாரி அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
பதவி உயர்வு வழங்கக்கோரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
7 Sep 2023 5:00 PM GMTதுறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
24 Aug 2023 6:45 PM GMTஅலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.
9 July 2023 8:00 PM GMT