நெல்லை மேலப்பாளையத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேர் கைது

20 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மதம், வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
10 July 2023 12:13 AM IST