பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் புலிகள் நடமாட்டம்?

பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் புலிகள் நடமாட்டம்?

ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த புகாரின் பேரில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
10 July 2023 12:00 AM IST