நெல்லை  மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்வு

நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 65 அடியை எட்டியது.
9 July 2023 1:44 AM IST