கிளினிக்கில் புகுந்து ரகளையில் ஈடுபட்டவர் கைது

கிளினிக்கில் புகுந்து ரகளையில் ஈடுபட்டவர் கைது

கிளினிக்கில் புகுந்து டாக்டர் தம்பதியை அவதூறாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பியவரை போலீசார் கைது செய்தனர். அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.
9 July 2023 12:48 AM IST