48 மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது
48 மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
2 Oct 2023 9:58 PM GMTமதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
மதுரை பேரையூரில் மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Oct 2023 9:19 PM GMT230 மதுபாட்டில்கள் பறிமுதல்
சுரண்டை அருகே 230 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2 Oct 2023 7:52 PM GMTரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை
ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sep 2023 7:50 PM GMTமதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
25 Sep 2023 10:15 AM GMTசாராயம் கடத்திய 5 பேர் கைது
நாகூரில் 250 மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து 4 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
22 Sep 2023 6:45 PM GMTகாலாவதியான 8,000 மதுபாட்டில்கள் குப்பை கிடங்கில் கொட்டி அழிப்பு
திருச்சி விமான நிலையத்தில் காலாவதியான 8,000 மதுபாட்டில்கள் கரூர் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. கிடப்பில் கிடந்தது
12 Aug 2023 6:47 PM GMTமதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும் - அமைச்சர் முத்துசாமி தகவல்
மதுபாட்டில்கள் டெட்ரா பேக் முறையில் மாற்றுவதால் பல பிரச்சனைகள் தீரும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
5 July 2023 5:37 AM GMTஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்துகூடுதல் விலைக்கு விற்றவர் கைது
ஆத்தூரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 6:45 PM GMT2,768 மதுபாட்டில்கள் அழிப்பு
மாவட்டம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 2,768 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
23 Jun 2023 7:31 PM GMTதிருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
24 May 2023 6:07 AM GMT