அரசியல் சாசன காவலனாக கவர்னரை பார்க்க வேண்டும்

"அரசியல் சாசன காவலனாக கவர்னரை பார்க்க வேண்டும்"

அரசியல் சாசன காவலனாக கவர்னரை பார்க்க வேண்டும் என்று பழனியில், ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
8 July 2023 10:07 PM IST