
ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு பேச்சு; கம்ராவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை: மராட்டிய மந்திரி
மராட்டிய துணை முதல்-மந்திரி ஷிண்டேவை, துரோகம் இழைத்தவர் என கம்ரா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
24 March 2025 11:27 AM
நடன நிகழ்ச்சியில் சலசலப்பு... அடித்து எலும்பை நொறுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட மராட்டிய மந்திரி
மராட்டிய மந்திரி அப்துல் சட்டார், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
4 Jan 2024 9:42 AM
மராட்டிய மந்திரி மீது மஞ்சள் பொடி தூவிய நபர்; கோரிக்கையை வலியுறுத்தி நூதன போராட்டம்
கோரிக்கை மனு அளித்த போது மந்திரியின் மீது மஞ்சள் பொடி தூவிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sept 2023 8:07 AM
புதிதாக பதவியேற்ற மராட்டிய மந்திரியை வரவேற்க பள்ளி மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சர்ச்சை
மந்திரியை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களை சாலையோரம் நீண்ட நேரம் வெயிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
8 July 2023 1:34 PM