பிரதமர் மோடி பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார் - பாலகிருஷ்ணன்
மதவெறி பிரசாரத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2024 11:53 PM ISTதி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
22 Oct 2023 3:30 AM IST'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
4 Sept 2023 12:15 AM IST"கவர்னராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது" - பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
12 Jun 2022 3:59 PM IST