உலகம் முழுவதும் சனாதன தர்மத்தின் கொடி பறக்க வேண்டும் - கங்கனா ரணாவத்

'உலகம் முழுவதும் சனாதன தர்மத்தின் கொடி பறக்க வேண்டும்' - கங்கனா ரணாவத்

கடவுள் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
4 Nov 2023 8:52 AM
தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்தது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

'தமிழகத்தில் சனாதன தர்மம் வளம்பெற்று இருந்தது' - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
27 Sept 2023 2:50 PM
உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து: சரத்பவார், உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன? பாஜக வலியுறுத்தல்

உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து: சரத்பவார், உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன? பாஜக வலியுறுத்தல்

உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து சரத்பவார், உத்தவ் தாக்கரே தங்கள் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
26 Sept 2023 8:00 PM
மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - ஜோதிராதித்ய சிந்தியா

மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது - ஜோதிராதித்ய சிந்தியா

மகாத்மா காந்தியின் சனாதன தர்மத்தை அழிக்க இந்தியா கூட்டணி விரும்புகிறது என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
17 Sept 2023 5:48 PM
சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது - கோவையில் அண்ணாமலை பேட்டி

"சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது" - கோவையில் அண்ணாமலை பேட்டி

எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விடமாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
17 Sept 2023 8:20 AM
இழிவாக பேசுவதற்கு முன் சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வைத்யா

இழிவாக பேசுவதற்கு முன் சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வைத்யா

இழிவாக பேசுவதற்கு முன்பு சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மன்மோகன் வைத்யா கூறினார்.
16 Sept 2023 9:30 PM
கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்து

கல்லூரியில் சனாதன சர்ச்சை - சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு கருத்து

அரசு கலைக்கல்லூரியில் சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களை பகிரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதற்கு எதிரான வழக்கை, நீதிபதி சேஷசாயி விசாரித்து முடித்து வைத்தார்.
16 Sept 2023 10:23 AM
சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும் - துரை வைகோ

சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும் - துரை வைகோ

சமத்துவம், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்தை வேறோடு அகற்ற வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
15 Sept 2023 2:52 PM
பாரதத்தின் தேசிய மதம் சனாதன தர்மம் - யோகி ஆதித்யநாத் பேச்சு

'பாரதத்தின் தேசிய மதம் சனாதன தர்மம்' - யோகி ஆதித்யநாத் பேச்சு

சனாதனத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
13 Sept 2023 6:20 PM
சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது - சசிகலா பேட்டி

'சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது' - சசிகலா பேட்டி

மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று சசிகலா தெரிவித்தார்.
10 Sept 2023 9:58 AM
எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது - பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர்

எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது - பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர்

எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது என பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர் கூறினார்.
9 Sept 2023 8:11 PM
எது சனாதன தர்மம்? மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம்  - குஷ்பு டுவீட்

எது சனாதன தர்மம்? மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் - குஷ்பு டுவீட்

முஸ்லீம் பின்புலத்தில் இருந்து வந்த எனக்கு, மக்கள் கோவில் கட்டினார்கள். அது தான் சனாதன தர்மம் என பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.
4 Sept 2023 3:18 PM