கோத்தகிரி லாங்வுட் சோலை நர்சரியில்  விவசாயிகளுக்கு வழங்க 15 ஆயிரம் நாற்றுகள் தயார்

கோத்தகிரி லாங்வுட் சோலை நர்சரியில் விவசாயிகளுக்கு வழங்க 15 ஆயிரம் நாற்றுகள் தயார்

கோத்தகிரி லாங்வுட் சோலை நர்சரியில் 15 ஆயிரம் சோலை மற்றும் சில்வர் ஓக் மர நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய நர்சரி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
8 July 2023 7:00 AM IST