போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
13 March 2024 6:19 AM GMTஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
12 March 2024 12:23 PM GMTகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கடத்தி தாக்குதல்: வாலிபர் வெறிச்செயல்
போலீசார் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
10 March 2024 11:12 PM GMTநைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவர்கள் கடத்தல் - ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
10 March 2024 10:12 AM GMTமணிப்பூரில் கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி போலீசாரால் மீட்பு
மணிப்பூர் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் கொன்சம் கேடா சிங் விரைவாக மீட்கப்பட்டார்.
9 March 2024 11:37 AM GMTபோதைப்பொருள் கடத்தல், விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் போதைப்பொருளின் நடமாட்டம் தீவிரமாகியுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 7:31 AM GMT'நாடோடிகள்' சினிமா பாணியில் நண்பனுக்காக கல்லூரி மாணவியை கடத்திய 7 பேர் கைது
முகமூடி அணிந்து சென்று பெண்ணை கடத்தி செல்லலாம் என்று சினிமா பட பாணியில் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
3 March 2024 11:29 PM GMTசென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தி - போலீசார் எச்சரிக்கை
குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக வீடியோவில் பரவும் பெண்ணின் குரல் பழமையான சம்பவம் என்றும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
1 March 2024 5:48 PM GMTதமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது - அண்ணாமலை
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், தி.மு.க. நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 March 2024 1:14 PM GMTஐதராபாத்தில் டி.வி. தொகுப்பாளரை கடத்திச் சென்று காதல் தொல்லை கொடுத்த பெண் தொழிலதிபர்
டி.வி. தொகுப்பாளரை பெண் தொழிலதிபர் கடத்திய சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 Feb 2024 2:58 PM GMTதிருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
பயணி ஒருவரிடம் இருந்து 797 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
14 Feb 2024 3:44 PM GMTமேற்கு வங்கம்: எல்லை வழியாக தங்கம் கடத்த முயன்ற வங்கதேச பெண் கைது
தங்கத்தை டெலிவரி செய்வதற்கு ரூ.6,000 பெற்றிருப்பதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியுள்ளார்.
14 Feb 2024 9:56 AM GMT