மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்தநகை அடகு வைத்த  ரூ.2 லட்சம் திருட்டுகொளத்தூரில் துணிகரம்

மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்தநகை அடகு வைத்த ரூ.2 லட்சம் திருட்டுகொளத்தூரில் துணிகரம்

மேட்டூர் கொளத்தூரில் விவசாயி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை அடகு வைத்த பணம் ரூ.2 லட்சம் திருட்டு போனது.இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம்...
8 July 2023 1:34 AM IST