ரூ.51 லட்சம் மோசடி; பா.ஜ.க. பிரமுகர் கைது

ரூ.51 லட்சம் மோசடி; பா.ஜ.க. பிரமுகர் கைது

நிலம் வாங்கி கொடுப்பதாக சிவகாசி ஜவுளி கடை அதிபரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 12:49 AM IST