நாகர்கோவிலில் தக்காளி விலை சற்று குறைந்தது; கிலோ ரூ.100-க்கு விற்பனை

நாகர்கோவிலில் தக்காளி விலை சற்று குறைந்தது; கிலோ ரூ.100-க்கு விற்பனை

குமரி மாவட்டத்தில் ஏறுமுகமாக இருந்து வந்த தக்காளி விலை நேற்று சற்று குறைந்தது. நாகர்கோவிலில் கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.
8 July 2023 12:40 AM IST