கூடலூர் பகுதியில்  தொடர் மழையால் மண் சரிவு அபாயம்-பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் மண் சரிவு அபாயம்-பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சம்

கூடலூர் பகுதியில் தொடர் மழையால் கோத்தர் வயல் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அதிகாரிகள் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
8 July 2023 12:15 AM IST