குன்றத்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம் - மலை மீது வாகனங்கள் செல்ல தற்காலிக தடை
குன்றத்தூரில் மலை மீது வாகனங்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2025 3:58 PM ISTசென்னை அருகே குன்றத்தூரில் எலி மருந்தின் நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
சென்னை அருகே எலி மருந்தின் நெடியால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 Nov 2024 5:30 PM ISTகுழந்தை இல்லாத ஏக்கம்: பெண் எடுத்த விபரீத முடிவு... போலீசாருக்கு தெரியாமல் கணவர் செய்த காரியம்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
29 Feb 2024 4:09 PM ISTரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி பெண் கமிஷனர் கைது
கைது செய்யப்பட்ட நகராட்சி பெண் கமிஷனரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 6:27 AM ISTகுன்றத்தூரில் 11 இடங்களில் பாதாள சாக்கடை அமைக்க திட்டம் - கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
குன்றத்தூரில் 11 இடங்களில் பாதாள சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
21 Oct 2023 5:09 PM IST54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு
54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
4 Oct 2023 12:16 PM ISTகுன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் போராட்டம்
குன்றத்தூரில் தனியார் கல்லூரி முன்பு மாணவர்கள் நுழைவாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 6:31 PM ISTகுன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
குன்றத்தூர் அருகே மாயமான சிறுவன் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 Sept 2023 4:18 PM ISTகுன்றத்தூரில் போதிய தடுப்புகள் இல்லாமல் நடக்கும் சாலை விரிவாக்க பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம்
குன்றத்தூரில் போதிய தடுப்புகள் இல்லாமல் நடக்கும் சாலை விரிவாக்க பணிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
11 Sept 2023 1:50 PM ISTகுன்றத்தூரில் பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து; உயிர் தப்பிய ஊழியர்கள்
குன்றத்தூரில் பஞ்சு மெத்தை தயாரிக்கும் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் உயிர் தப்பினர்.
5 Sept 2023 3:53 PM ISTகுன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற குறும்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது
குன்றத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்ற குறும்பட இயக்குனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Sept 2023 4:30 PM ISTகுன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குன்றத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Aug 2023 6:06 PM IST