இரண்டாம் கட்ட அறுபடை வீடு ஆன்மிக பயணம்: பழனியில் இன்று தொடங்குகிறது
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்திற்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.
17 Dec 2024 7:39 AM ISTதிருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 கி.மீ. தூரம் காத்திருந்து தரிசனம்
பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.
15 Dec 2024 8:54 PM ISTதொடர் மழை எதிரொலி: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
தொடர் மழை எதிரொலியாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 4:11 PM ISTதிருவண்ணாமலை மகா தீபம்: மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் தகவல்
கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலையில் மலையேறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
11 Dec 2024 11:58 AM ISTவார விடுமுறை: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
9 Dec 2024 2:55 AM ISTசபரிமலையில் குவியும் பக்தர்கள் - 9 நாட்களில் 6 லட்சம் பேர் தரிசனம்
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும், உடனடி தரிசன முன்பதிவு மூலமும் அய்யப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
25 Nov 2024 8:59 AM ISTவார விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
24 Nov 2024 2:52 PM ISTசபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
மண்டல பூஜையையொட்டி நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
20 Nov 2024 9:01 AM ISTசபரிமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:15 PM ISTஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Nov 2024 3:59 PM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
10 Nov 2024 2:08 PM ISTதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
7 Nov 2024 8:03 AM IST