மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்

மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்

அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார்.
7 July 2023 12:16 PM IST