
மணிரத்னம் படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்?
மணிரத்னம் தற்போது கமல்ஹாசனை வைத்து ’தக் லைப்’ படத்தை இயக்கி வருகிறார்.
21 Feb 2025 9:19 AM IST
நான் சினிமாவுக்கு வந்ததே அவரால் தான் - இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
5 Feb 2025 9:14 AM IST
மாதவன், ஷாலினி இல்லை... 'அலைபாயுதே'படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளிவந்த படம் 'அலைபாயுதே'
27 Jan 2025 9:53 AM IST
மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்கப்போகிறாரா மணிரத்னம்?
மணிரத்னம் தற்போது 'தக்லைப்' படத்தை கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் இயக்கி இருக்கிறார்.
26 Jan 2025 8:19 AM IST
30 ஆண்டுகளுக்குப் பிறகு "இருவர்" - பிரகாஷ் ராஜ் பகிர்ந்த புகைப்படம் !
நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநர் மணிரத்னத்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
25 Jan 2025 9:46 PM IST
ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி குறித்த அப்டேட்
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 Dec 2024 6:10 PM IST
55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: 'பொன்னியின் செல்வன்' குறித்து மணிரத்னம் பகிர்ந்த தகவல்
ஒவ்வொரு முறையும் முதல் படத்தை இயக்குவது போன்ற உணர்வுடன்தான் படப்பிடிப்புக்குச் செல்கிறேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
24 Nov 2024 6:35 PM IST
மணிரத்னம் இயக்கத்தில் 3-வது முறையாக நடிக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ஜோடி
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் மணிரத்னம் இயக்கிய 'குரு' மற்றும் `ராவணன்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
11 Nov 2024 11:26 AM IST
2 நாட்களில் 3 கோடி பார்வையாளர்களை கடந்த 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி டீசர்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைப்’ படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
9 Nov 2024 2:48 PM IST
'தக் லைப்' படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 Nov 2024 11:26 AM IST
கமல், மணிரத்னத்துடன் தீபாவளி கொண்டாடிய சித்தார்த்- அதிதி ராவ் தம்பதி
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தங்களது தல தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.
1 Nov 2024 9:42 PM IST
விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் சாய்பல்லவி
'அமரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
19 Oct 2024 8:00 AM IST