இருக்கைக்காக சண்டை: விமானத்தில் 2 பயணிகள் அடிதடி - மோதல்; வைரலாகும் வீடியோ
தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
9 May 2024 2:36 PM GMTஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடக்கம்; டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல் விமானம்
2024-ம் ஆண்டில், சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
9 May 2024 12:46 AM GMTமருத்துவ விடுப்பு எடுத்த ஊழியர்கள்: ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு
ஓரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
8 May 2024 6:04 AM GMTஆலங்கட்டி மழை காரணமாக புவனேஸ்வர்-டெல்லி விமானம் அவசரமாக தரையிறக்கம்
ஆலங்கட்டி மழை காரணமாக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
1 May 2024 12:17 PM GMTதொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
அகமதாபாத் செல்வதற்காக 170 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
27 April 2024 12:51 PM GMTநடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவசரகால கதவு; பயணிகள் அதிர்ச்சி, அலறல்
விமானத்தில் இருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.
27 April 2024 6:48 AM GMTஅந்தமானில் தரையிறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்த விமானம்: பயணிகள் வாக்குவாதம்
180 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட விமானம், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது.
1 April 2024 1:06 AM GMTஅடுத்த தலைமுறை விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறை விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
27 March 2024 11:50 PM GMTநடுவானில் விமான கழிவறையை பூட்டி கொண்டு... பயணியின் செயலால் அதிர்ச்சி
விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்றிறங்கியது.
19 March 2024 3:29 PM GMTஇந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து
விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12 March 2024 9:57 AM GMTஒரே மாதிரி தோற்றம் கொண்ட 2 பேர்: விமானத்தில் சந்தித்த போது ஏற்பட்ட சுவாரஸ்யம்
ஒருவருக்கு ஒருவர் துளியும் சம்பந்தமில்லாத இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
10 March 2024 12:37 PM GMTநடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம்.. பயந்து நடுங்கிய பயணிகள்
பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களுக்காக வருத்தம் தெரிவிப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் கூறி உள்ளது.
20 Feb 2024 12:33 PM GMT