பம்புசெட் சுவர் இடிந்து விழுந்து  கட்டிட தொழிலாளி பலி

பம்புசெட் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி

வாணியம்பாடி அருகே பம்புசெட் சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 July 2023 11:54 PM IST