மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஈரோட்டில் பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
19 Dec 2024 3:35 PM ISTரூ.118 கோடியில் நலத்திட்ட உதவிகள்
பழனி அருகே நடந்த விழாவில், 11 ஆயிரத்து 816 பயனாளிகளுக்கு ரூ.118 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
27 Oct 2023 2:15 AM ISTபயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
18 Oct 2023 11:17 PM IST612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி
அரியலூரில் நடந்த முகாமில் 612 பயனாளிகளுக்கு ரூ.46 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
1 Oct 2023 12:00 AM IST421 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
எஸ்.குளவாய்பட்டியில் மக்கள் ெதாடர்பு முகாமில் 421 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
14 Sept 2023 12:14 AM ISTபயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு
புதுச்சேரியில் பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
26 Jun 2023 10:43 PM ISTபயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருவள்ளூரில் பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
7 May 2023 1:36 PM ISTவிவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரூ.25 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.25 லட்சத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
30 April 2023 2:57 PM ISTமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
25 April 2023 12:41 PM ISTமனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
மாமல்லபுரம் அருகே பெருமாளேரி பகுதியில் நடந்த மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்.
25 March 2023 3:26 PM ISTஎல்லா பயன்களும் உங்களுக்கு கிடைக்கிறதா? மத்திய அரசு திட்ட பயனாளிகளுடன் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி சந்திப்பு
மத்திய அரசு திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி சந்தித்து பேசினார். அப்போது அவர் எல்லா பயன்களும் உங்களுக்கு கிடைக்கிறதா? என கேட்டறிந்தார்.
10 Nov 2022 1:40 PM ISTபெரியார் சமத்துவபுர பயனாளிகள் தேர்வில் முறைகேடு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பெரியார் சமத்துவபுர பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடந்துள்ள தால் பயனாளிகளின் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 Aug 2022 4:53 PM IST