லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
லெட்சுமாங்குடி நான்கு வழி சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
11 Aug 2023 6:45 PM GMTகாஞ்சீபுரத்தில் அதிவேகமாக வந்த 31 வாகனங்களுக்கு அபராதம்
காஞ்சீபுரத்தில் அதிவேகமாக வந்த 31 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
26 July 2023 6:58 AM GMTபயன்பாடற்ற நிலையில் மாநகராட்சி வாகனங்கள்
பயன்பாடற்ற நிலையில் உள்ள மாநகராட்சி வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 July 2023 8:24 PM GMTஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டது.
14 July 2023 8:44 PM GMTகுற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்
பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையங்களில் வாகனங்கள் துருப்பிடித்து வீணாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
27 Jun 2023 12:24 PM GMTமதுரை சித்திரை திருவிழாவின் போது வாகனங்கள் சேதம் - 6 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது
சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
7 May 2023 10:56 PM GMTசென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூல்
சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
22 April 2023 7:55 AM GMTகாற்றாலை இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளால் அணிவகுக்கும் வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலை வழியாக காற்றாலை இறக்கையை கொண்டு செல்லும் லாரிகளால் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
20 April 2023 7:16 PM GMTஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்கள்
லெட்சுமாங்குடியில், ஒரு வழிப்பாதையில் விதிகளை மீறி செல்லும் வாகனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 April 2023 6:45 PM GMTகோவை-ஈரோடு பிரிவு சாலையில் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
கரூா் கோவை-ஈரோடு பிரிவு சாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. எனவே நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 March 2023 6:45 PM GMTபோக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தியவர்களுக்கு நூதன தண்டனை; கடிதம் எழுதி வாங்கிய காவல்துறை
போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலீசார் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
17 Feb 2023 12:08 PM GMTபள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்
அருப்புக்கோட்டை அருகே பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்தன.
16 Feb 2023 7:49 PM GMT