தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட்

தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட்

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
6 July 2023 2:39 PM IST