
இன்னும் பல பூகம்பங்கள் அரசியலில் நடக்கப்போகிறது: ஆதவ் அர்ஜுனா
சிறையும் செல்வோம், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செல்வோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
26 Feb 2025 7:29 AM
பரபரப்பாகும் அரசியல் களம்... விஜய் கட்சிக்கு வியூகம் வகுத்த பிரசாந்த் கிஷோர்
த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
11 Feb 2025 6:45 AM
மக்களுக்கான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்: ஆதவ் அர்ஜுனா
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது
2 Feb 2025 9:55 AM
த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா
த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1 Feb 2025 1:05 PM
ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: இதில் அரசியல் கிடையாது - திருமாவளவன் பேட்டி
பெரியாரின் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளதாக ஆதவ் என்னிடம் பகிர்ந்தார் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
31 Jan 2025 6:39 PM
'த.வெ.க.வும், வி.சி.க.வும் எதிரெதிர் துருவங்கள் இல்லை' - ஆதவ் அர்ஜுனா பேட்டி
த.வெ.க.வும், வி.சி.க.வும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
31 Jan 2025 4:04 PM
வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
வி.சி.க. தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா சந்தித்துள்ளார்.
31 Jan 2025 2:52 PM
த.வெ.க.வில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பதவி
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா, அதிமுக நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் வருகை தந்தனர்.
31 Jan 2025 7:37 AM
தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு?
தவெகவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
31 Jan 2025 5:44 AM
த.வெ.க. தலைவர் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் விலகிய நிலையில் இன்று விஜய்யை சந்தித்துள்ளார்.
29 Jan 2025 1:49 PM
எதிர்கால திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பேன் - ஆதவ் அர்ஜுனா
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையுடன் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
16 Dec 2024 7:08 AM
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 3:59 PM