
மத்திய மந்திரி ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று, அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
21 March 2024 10:35 AM
மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்திருந்தது.
20 March 2024 2:13 PM
மத்திய மந்திரி ஷோபா மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார்
மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று தி.மு.க. புகார் அளித்துள்ளது.
20 March 2024 11:32 AM
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆகிறார், மத்திய மந்திரி ஷோபா?
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் பதவியை மத்திய மந்திரி ஷோபாவுக்கு வழங்கும்படி முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கட்சி தலைமைக்கு சிபாரிசு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 July 2023 9:55 PM