பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்வு

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்வு

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்த கனமழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2½ அடி உயர்ந்தது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு வெள்ளம் கொட்டுகிறது.
6 July 2023 12:15 AM IST