கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம் வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம் வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக வரித்துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வரி வருவாய் ஈட்டுதல் பணி பாதிக்கப்பட்டது.
6 July 2023 12:15 AM IST