விசாரணை குழு அறிக்கையில் திருப்தி இல்லை- ஒன்றரை வயது குழந்தையின்  தாய்  பேட்டி

விசாரணை குழு அறிக்கையில் திருப்தி இல்லை- ஒன்றரை வயது குழந்தையின் தாய் பேட்டி

ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற குழந்தை முகம்மது மகீருக்கு இருதய கோளாறு கிடையாது. விசாரணை குழுவின் அறிக்கையில் திருப்தி இல்லை என்று தாய் அஜிஷா தெரிவித்தார்.
5 July 2023 8:02 PM IST