11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி..!
11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
14 Dec 2022 2:46 AM GMTசிறை அலுவலர் தேர்வு தேதி மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
சிறை அலுவலர் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
30 Nov 2022 6:24 PM GMTகால்நடை மருத்துவர்களுக்கு வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் 731 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
27 Nov 2022 10:08 AM GMTகுரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன - தேர்வாணைய செயலாளர் அறிவிப்பு
குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தேர்வாணைய செயலாளர் தெரிவித்துள்ளார்.
28 Oct 2022 8:51 AM GMTகுரூப்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
குரூப்-2 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
29 Sep 2022 10:59 AM GMTடி.என்.பி.எஸ்.சி. மூலம் ரேஷன் கடை பணியாளர்கள் நியமனம் - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ரேஷன் கடை பணியாளர்களை தேர்ந்தெடுக்கவும் தமிழக அரசு ஆணையிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Sep 2022 10:40 AM GMTஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏஃப்.எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏஃப்.எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
15 Sep 2022 10:12 AM GMT217 இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
15 Sep 2022 8:30 AM GMTகள அளவையர் பணிக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு டி.என்.எஸ்.சி.வி.டி. வழங்கும் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
29 Aug 2022 8:06 AM GMTகுரூப் - 5 ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி
குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
23 Aug 2022 9:02 AM GMTகுரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
21 Aug 2022 5:31 AM GMTநில அளவையர் பணி- டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு வெளியீடு
நில அளவையர் ,வரைவாளர் ,உதவி வரைவாளர் பதவிக்கான 1,089 பணியிடங்ககளை நிரப்ப டி.என்,பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
31 July 2022 4:02 AM GMT