தமிழ் எழுத்துகளுடன் மேலும் 3 பானை ஓடுகள் கண்டெடுப்பு

தமிழ் எழுத்துகளுடன் மேலும் 3 பானை ஓடுகள் கண்டெடுப்பு

வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய மேலும் 3 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையொட்டி, “அள்ள அள்ள குறையா அமுதசுரபி” என்று துலுக்கர்பட்டி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட் செய்துள்ளார்.
5 July 2023 2:00 AM IST