புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாள பாதையில் லாரி மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி

புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாள பாதையில் லாரி மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணி

பாம்பன் புதிய ரெயில் பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாள பாதையில் லாரி மூலம் ஜல்லிக்கற்கள் கொட்டும் பணிகள் நடந்து வருகிறது.
5 July 2023 12:15 AM IST