தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

'தமிழகத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4 July 2023 9:08 PM IST