கலெக்டரின் காரை வழிமறித்து தீக்குளிக்க முயன்ற விவசாயி

கலெக்டரின் காரை வழிமறித்து தீக்குளிக்க முயன்ற விவசாயி

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறையில், கலெக்டரின் காரை வழிமறித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 July 2023 12:15 AM IST