தமிழக என்ஜினீயர் மலேசியாவில் மர்மச்சாவு

தமிழக என்ஜினீயர் மலேசியாவில் மர்மச்சாவு

மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற தமிழக என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அது குறித்து விசாரித்து உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
4 July 2023 12:08 AM IST