கோழி தலை, கால்களை மாலையாக அணிந்து ஆர்ப்பாட்டம்

கோழி தலை, கால்களை மாலையாக அணிந்து ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கோழி தலை, கால்களை மாலையாக அணிந்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3 July 2023 10:05 PM IST