நாடாளுமன்ற  தேர்தலுக்காக டி.டி.வி.தினகரன்  5 இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலுக்காக டி.டி.வி.தினகரன் 5 இடங்களில் நிர்வாகிகளுடன் ஆலோசனை

அ.ம.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற ஜனவரி 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
29 Dec 2023 12:36 PM
வரும் தேர்தலில் யாருடன்  கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்

வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி? டி.டி.வி.தினகரன் பதில்

பாரத பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இடம்பெறும் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Oct 2023 8:42 AM
திமுக அரசை  கண்டித்து அ.ம.மு.க. வரும் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து அ.ம.மு.க. வரும் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.
31 Aug 2023 4:34 PM
எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான்-டி.டி.வி.தினகரன் பேட்டி

எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்: தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான்-டி.டி.வி.தினகரன் பேட்டி

தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான் என்றும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.
20 Aug 2023 7:36 PM
டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கையால் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் ஏற்படுமா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை பதில்

டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சேர்க்கையால் அ.தி.மு.க.வுக்கு சேதாரம் ஏற்படுமா? அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை பதில்

பாதுகாப்பு மாநில அரசின் கையில் இருப்பதைவிட மத்திய அரசின் கையில் இருந்தால் மட்டுமே அன்னிய சக்திகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்புவதால் அ.தி.மு.க. மசோதாவை ஆதரித்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை விளக்கம் தெரிவித்துள்ளார்.
12 Aug 2023 11:50 PM
ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை - டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை - டி.டி.வி.தினகரன்

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை என்றும், ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும் துரோகத்தால் சிலர் அபகரித்து விட்டதாகவும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
1 Aug 2023 9:30 PM
கோடநாடு வழக்கு:  ஓ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் தேனியில் கூட்டாக ஆர்ப்பாட்டம்

கோடநாடு வழக்கு: ஓ.பி.எஸ் - டி.டி.வி. தினகரன் தேனியில் கூட்டாக ஆர்ப்பாட்டம்

தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
1 Aug 2023 7:33 AM
டி.டி.வி.தினகரன் தலைமையில்  அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

டி.டி.வி.தினகரன் தலைமையில் அமமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
30 July 2023 4:03 PM
பட்டாசு கிடங்கு வெடி விபத்து - அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல்..!

பட்டாசு கிடங்கு வெடி விபத்து - அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இரங்கல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
29 July 2023 9:16 AM
லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் - டி.டி.வி.தினகரன் பேட்டி

லண்டனில் எனக்கு சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் - டி.டி.வி.தினகரன் பேட்டி

லண்டனில் சொத்து இருந்தால், அதனை நானே அரசுடமையாக வழங்குவேன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
16 April 2023 7:27 AM
அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்  - டி.டி.வி.தினகரன் விமர்சனம்

அ.தி.மு.க.வின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - டி.டி.வி.தினகரன் விமர்சனம்

அதிமுகவின் இது போன்ற தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் காரணம் என டி.டி.வி. தினகரன் கூறினார்.
3 March 2023 1:19 PM
இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது- டி.டி.வி.தினகரன் பேட்டி

இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது- டி.டி.வி.தினகரன் பேட்டி

இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் வழங்கப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் டி.டி.வி.தினகரன் கூறினார்
12 Feb 2023 1:30 PM