
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை - டி.டி.வி.தினகரன்
பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
4 May 2024 6:05 AM
மாநிலப் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மாநில அரசின் பொதுநிதியின் மூலமாகவே அனைத்து பல்கலைக்கழகங்களும் இயங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3 May 2024 7:24 AM
போதைப் பொருட்கள் நடமாட்டத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு - டி.டி.வி. தினகரன்
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 April 2024 5:21 AM
வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்
கடலூர் மாவட்டத்திலேயே மாற்று இடத்தை தேர்வு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்
23 April 2024 5:30 AM
சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்
மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
21 April 2024 5:20 AM
அன்று தினகரன் வீட்டுக் காவல் நாயாக இருந்தோம்... இன்று நாங்கள் சீறும் சிங்கங்கள் - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
30 March 2024 12:14 PM
நாடாளுமன்ற தேர்தல்; தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்
தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும்.
22 March 2024 3:18 PM
வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மக்கள் நலப்பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்துகிறேன்.
27 Feb 2024 8:14 AM
தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சென்னைப் பல்கலைக்கழகம் தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கைகளை உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும்.
24 Feb 2024 9:18 AM
தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டி.டி.வி.தினகரன்
நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
21 Feb 2024 4:44 AM
அ.தி.மு.க.வுடன் சேர வாய்ப்பே இல்லை: டிடிவி தினகரன் பேட்டி
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
27 Jan 2024 9:12 AM
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக மக்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மாநாடாக அமைய வேண்டும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 9:51 AM