
கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
19 Aug 2024 2:29 PM
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியிறுத்தி உள்ளார்.
6 Aug 2024 9:36 AM
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்த தி.மு.க. அரசு தீவிர முனைப்பு காட்டுவது ஏன்? - டி.டி.வி.தினகரன் கேள்வி
தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்த தி.மு.க. அரசு தீவிர முனைப்பு காட்டுவது ஏன்? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
31 July 2024 8:30 AM
மனிதக் கழிவுகளை மனிதர்களே சுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
மனிதக் கழிவுகளை மனிதர்களே இறங்கி சுத்தம் செய்யும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வது வேதனையளிக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
25 July 2024 4:32 PM
போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
22 July 2024 1:26 PM
இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன் கேள்வி
அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 July 2024 8:14 AM
பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையை அளிக்கிறது.
29 Jun 2024 7:05 AM
சிறப்பு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
காவிரி நீரை உரிய நேரத்தில் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
9 Jun 2024 8:23 AM
டி.டி.வி.தினகரனை துரத்தும் தேர்தல் தோல்விகள்
தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரனை வீழ்த்தி, தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்றார்.
5 Jun 2024 1:28 AM
அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி - டி.டி.வி.தினகரன்
தேனி மற்றும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
4 Jun 2024 2:52 PM
வனப்பகுதிகளில் இருந்து பூர்வகுடிகள் வெளியேற்றம் - டி.டி.வி.தினகரன் கண்டனம்
பூர்வகுடிகளுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் செய்து தர வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 May 2024 6:29 AM
தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை - டி.டி.வி.தினகரன்
பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
4 May 2024 6:05 AM