'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 2:28 PM ISTஅடிப்படைத் தேவைகளுக்காக போராடும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வதா? - டி.டி.வி.தினகரன் கண்டனம்
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள் மீது அடக்குமுறையை கையாள்வது கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
17 Dec 2024 1:46 PM ISTபகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி.தினகரன்
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 6:29 PM ISTதன் தந்தையின் பெயரை சூட்டவே திட்டங்களை மு.க. ஸ்டாலின் உருவாக்குகிறார் - டி.டி. வி.தினகரன் கண்டனம்
தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை மு.க.ஸ்டாலின் உருவாக்கக் கூடாது என டி.டி. வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 4:31 PM ISTசார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 2:21 PM ISTமனநலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2024 8:20 PM ISTதூய்மைப் பணியாளர்களுக்கு உரிய மரியாதையை வழங்கிட வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தூய்மைப் பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
8 Dec 2024 4:03 PM IST'மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்தார்' - டி.டி.வி.தினகரன்
தேர்தலில் மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 8:33 PM ISTதரமற்ற பாலங்களை கட்டுவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? டி.டி.வி. தினகரன்
பாலங்களின் உறுதித்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 2:44 PM ISTதிருவிடந்தை கடற்கரையில் ஆன்மிகம், கலாச்சார மையம் அமைக்க கூடாது - டி.டி.வி.தினகரன்
திருவிடந்தை கடற்கரையில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
25 Nov 2024 1:56 PM ISTபொங்கல் அன்று நடைபெற உள்ள சி.ஏ. தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
பொங்கல் அன்று நடைபெற உள்ள சி.ஏ. தேர்வுகளை மாற்றியமைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
24 Nov 2024 12:03 PM ISTநீலகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 Nov 2024 12:46 PM IST