மீண்டும் தள்ளிப்போன ஹனு-மான் ரிலீஸ் தேதி

மீண்டும் தள்ளிப்போன ஹனு-மான் ரிலீஸ் தேதி

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹனு-மான்’. இப்படத்தில் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
2 July 2023 10:30 PM IST