டி.டி.எப்.வாசன் படத்தில் இணைந்த கூல் சுரேஷ்

டி.டி.எப்.வாசன் படத்தில் இணைந்த கூல் சுரேஷ்

டி.டி.எப்.வாசன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
2 July 2023 10:17 PM IST