பிறந்து இரண்டே நாளில் குழந்தை இறந்ததால் சோகம்..!

பிறந்து இரண்டே நாளில் குழந்தை இறந்ததால் சோகம்..!

காவேரிப்பாக்கம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து இரண்டே நாளில் குழந்தை இறந்தது. சரியான சிகிச்சையளிக்காததால் குழந்தை இறந்ததாகக்கூறி உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
1 July 2023 11:31 PM IST