சி.என்.ஜி. கியாஸ் விலை குறைந்தது

சி.என்.ஜி. கியாஸ் விலை குறைந்தது

சி.என்.ஜி. கியாஸ் விலை குறைந்துள்ளதால் டாக்சி, ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
6 March 2024 2:34 AM GMT
பெண்கள் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

பெண்கள் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
5 March 2024 4:29 PM GMT
கைப்பந்து லீக்: மும்பையிடம் போராடி வீழ்ந்தது சென்னை

கைப்பந்து லீக்: மும்பையிடம் போராடி வீழ்ந்தது சென்னை

9 அணிகள் இடையிலான 3-வது பிரைம் வாலிபால் (கைப்பந்து) லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.
4 March 2024 10:25 PM GMT
ரஞ்சி கோப்பை: தமிழக அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை

ரஞ்சி கோப்பை: தமிழக அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை

ரஞ்சி கோப்பை தொடரின் ஒரு அரையிறுதி போட்டியில் தமிழகம் - மும்பை அணிகள் மோதின.
4 March 2024 10:38 AM GMT
ரஞ்சி டிராபி அரையிறுதி; 2ம் நாள் முடிவில் மும்பை 207 ரன்கள் முன்னிலை

ரஞ்சி டிராபி அரையிறுதி; 2ம் நாள் முடிவில் மும்பை 207 ரன்கள் முன்னிலை

மும்பை அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் சதம் அடித்து அசத்தினார்.
3 March 2024 5:58 PM GMT
பெண்கள் பிரீமியர் லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை வெற்றி

பெண்கள் பிரீமியர் லீக்; பெங்களூரு அணியை வீழ்த்தி மும்பை வெற்றி

மும்பை அணி தரப்பில் அமெலியா கெர் 40 ரன்னும், யாஷ்டிகா பாடியா 31 ரன்னும் எடுத்தனர்.
2 March 2024 5:17 PM GMT
ரஞ்சி கோப்பை அரையிறுதி; முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்ட தமிழகம்

ரஞ்சி கோப்பை அரையிறுதி; முதல் இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்ட தமிழகம்

ரஞ்சி கோப்பை தொடரின் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் தமிழகம் - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.
2 March 2024 10:41 AM GMT
ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி; தமிழ்நாடு - மும்பை ஆட்டம் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி; தமிழ்நாடு - மும்பை ஆட்டம் இன்று தொடக்கம்

இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் விதர்பா - மத்தியபிரதேச அணிகள் மோதுகின்றன.
2 March 2024 12:29 AM GMT
பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 162 ரன்கள்  இலக்கு நிர்ணயித்தது மும்பை

பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை

மும்பை அணியில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 55 ரன்கள் குவித்தார்.
28 Feb 2024 3:39 PM GMT
பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அபார பந்துவீச்சு - குஜராத் 126 ரன்கள் சேர்ப்பு

பெண்கள் பிரீமியர் லீக்; மும்பை அபார பந்துவீச்சு - குஜராத் 126 ரன்கள் சேர்ப்பு

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக அமெலியா கெர் 4 விக்கெட்டும், ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
25 Feb 2024 3:37 PM GMT
பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு

பெண்கள் பிரீமியர் லீக்; குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு

பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது.
25 Feb 2024 1:36 PM GMT
மும்பை புறநகர் ரெயிலில் பயணித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மும்பை புறநகர் ரெயிலில் பயணித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மும்பையில் உள்ள காட்கோபரில் இருந்து தானேவில் உள்ள கல்யாண் வரை நிர்மலா சீதாராமன் ரெயிலில் பயணம் செய்தார்.
24 Feb 2024 1:56 PM GMT