விஜய் ஹசாரே டிராபி: ஸ்ரேயாஸ் அதிரடி சதம்...மும்பை 382 ரன்கள் குவிப்பு
மும்பை தரப்பில் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்தில் 114 ரன்கள் எடுத்தார்.
21 Dec 2024 1:50 PM ISTபடகு விபத்தில் 14 பேர் பலி: எலிபெண்டா தீவு வெறிச்சோடியது
எலிபெண்டா தீவுகளில் உள்ள குடைவரை கோவில் உலக புகழ் பெற்றதாகும்.
20 Dec 2024 7:42 AM ISTமும்பை படகு விபத்து: காணாமல் போன 2 பேரை தேடும் கடற்படை
ஹெலிகாப்டர் மற்றும் 8 படகுகள் மூலம் இரண்டாவது நாளாக தேடும் பணி நடைபெறுகிறது.
19 Dec 2024 3:26 PM IST13 பேர் பலியான சம்பவம்,: 'விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படை தான்' - படகின் உரிமையாளர் பரபரப்பு பேட்டி
படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்ததாக படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
19 Dec 2024 6:22 AM ISTமும்பை படகு விபத்து: நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
19 Dec 2024 1:33 AM ISTமும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதல்.. 13 பேர் பலி
கடற்படை படகு இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 8:51 PM ISTகடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் - மும்பை அணியின் நிராகரிப்பால் பிரித்வி ஷா வருத்தம்
விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணியில் பிரித்வி ஷா இடம் பெறவில்லை.
18 Dec 2024 9:11 AM ISTவிஜய் ஹசாரே கிரிக்கெட்: ஸ்ரேயாஸ் தலைமையிலான மும்பை அணி அறிவிப்பு
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
18 Dec 2024 6:30 AM ISTமராட்டிய மாநில பா.ஜ.க. மாநாடு: ஷீரடியில் அடுத்த மாதம் நடக்கிறது
கூட்டத்தில் இளம் தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையில் பிரசாரம் செய்யப்பட உள்ளது.
14 Dec 2024 4:41 AM ISTதனியாக நடைபயிற்சி சென்ற மனைவிக்கு 'முத்தலாக்'கணவர் மீது வழக்குப்பதிவு
கடந்த 2019-ம் ஆண்டு முத்தலாக் தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
13 Dec 2024 10:40 PM ISTமும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது
6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் தீயணைப்புத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
13 Dec 2024 9:32 AM ISTரிசர்வ் வங்கி கவர்னராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றார்
3 ஆண்டுகளுக்கு சஞ்சய் மல்கோத்ரா அப்பதவியில் இருப்பார்.
12 Dec 2024 4:10 AM IST